முதல் நாள் வசூலில் ‘கபாலி’ சாதனையை முறியடித்த ‘மெர்சல்’

விஜய் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்று வரும் ‘மெர்சல்’ படம் முதல் நாளில் ரூ.24 கோடி வசூல் செய்து ரஜினியின் ‘கபாலி’ படத்தின் சாதனையை முறியடித்துள்ளது. நடிகர் விஜய் நடித்த ‘மெர்சல்’ படம் பல்வேறு இடையூறுகளை கடந்து நேற்று தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், கேரளா உள்பட உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. முதலில் ‘மெர்சல்’ பட தலைப்புக்கு பிரச்சினை ஏற்பட்டது. அதன் பிறகு மத்திய-மாநில அரசுகளை தாக்கும் வசனங்கள் இருப்பதாக புகார் எழுந்தது. படத்தில் பறவைகள் இடம் … Continue reading முதல் நாள் வசூலில் ‘கபாலி’ சாதனையை முறியடித்த ‘மெர்சல்’